Skip to main content
வழிகாட்டுதல்

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான ஆய்வுச் சோதனைகள் (STFYAYB) (Tamil)

STFYAYB என்பது கருத்தரிப்பின்போதும் அதன் பின்னரும் கொடுக்கப்படும் ஆய்வுச் சோதனைகள் பற்றிய தகவலை வழங்குகின்றது.

Applies to England

ஆவணங்கள்

விபரங்கள்

உங்கள் கருத்தரிப்பின்போதும் உங்கள் குழந்தை பிறந்த பின்னரும் உங்களுக்குக் கொடுக்கப்படவுள்ள ஆய்வுச் சோதனைகள் பற்றியது இந்தத் தகவல். சோதனையின் வேறுபட்ட வகைகள் பற்றியும் சோதனைகள் எவற்றைத் தேடுகின்றன எனவும் இது விளக்குகின்றது.

உங்களுக்கு முக்கியமான கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்வதற்காக, மருத்துவச்சியுடன் அல்லது மருத்துவருடன் உள்ள கலந்துரையாடல்களுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்கு, இந்த அறிவுரை உதவும் என நம்புகின்றோம்.

விபரிக்கப்பட்டுள்ள சோதனைகளில் எதையும் பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது உங்கள் முடிவாகும்.

இந்தப் பிரசுரத்தில், ‘பெண்’ மற்றும் ‘பெண்கள்’ எனப்பட்ட சொற்களை, திருநம்பிகள் என்போர் உட்பட,  கருத்தரிக்கக்கூடிய எவரையும் குறிப்பதற்காகப் பயன்படுத்துகின்றோம். கருவுற்றுள்ள ஏனையோருக்குக் கொடுக்கப்படுவது போன்ற முறையில், கருத்தரிப்புக்கால மற்றும் புதிய குழந்தைகளுக்காகக் கொடுக்கப்படும் அதே ஆய்வுச் சோதனைகள் கருவுற்றுள்ள திருநம்பிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

Print this page